சென்னை: தவெகவின் முதல் பொதுக்குழு கூட்டம்

75பார்த்தது
சென்னை: தவெகவின் முதல் பொதுக்குழு கூட்டம்
தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வருங்கால் முதலமைச்சர் என ஒட்டப்பட்ட போஸ்டர் சர்ச்சை தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் புஷ்சி ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார். விரோதிகள் யாரோ போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர் என்று ஆனந்த் கூறினார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி