சென்னை மெட்ரோவில் பயணித்த இதயம்

0பார்த்தது
சென்னை மெட்ரோவில் பயணித்த இதயம்
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மாற்று அறுவை சிகிச்சைக்காக தானம் செய்யப்பட்ட நுரையீரல் மற்றும் இதயத்தை மீனம்பாக்கம் மெட்ரோ நிலையத்திலிருந்து ஏஜி-டிஎம்எஸ் மெட்ரோ நிலையம் வரை குறித்த நேரத்தில் கொண்டு சென்று உயிர் காக்கும் பணியில் முக்கிய பங்காற்றியது. மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் (MoHUA) வழிகாட்டுதல்களின்படி, சமீபத்தில் கொண்டு வரப்பட்ட மெட்ரோ இரயில்வே திருத்த விதிகள், 2023-ன் கீழ் இந்த சேவை வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி