விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் பரபரப்பு பதிவு

677பார்த்தது
விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் பரபரப்பு பதிவு
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கூடுதல் சீட், ஆட்சியில் பங்கு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை சென்னையில் இந்தியா டூடே நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின், ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது என பேசியிருந்தார். இதற்கு எதிர்வினை ஆற்றும்விதமாக விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் எக்ஸ் தளத்தில், 'கூட்டணி ஆட்சியா? அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். 2006-ல் மக்கள் தீர்பை செயல்படுத்தாதது நம் தவறு' என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி