பெண்கள் பாதுகாப்பிற்கு முன்னுரிமை: டிஜிபி

2பார்த்தது
பெண்கள் பாதுகாப்பிற்கு முன்னுரிமை: டிஜிபி
தமிழகத்தின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் இன்று காலை 11.26 மணிக்கு தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் தமிழ்நாட்டின் 34வது டிஜிபி ஆவார். பொறுப்பேற்ற பிறகு பேசிய அவர், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை காப்பதற்கும், போதைப் பொருட்களை கட்டுப்படுத்துவதற்கும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், சைபர் க்ரைம் குற்றங்களை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கப் போவதாகவும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி