விடுதியில் இருந்து வெளியில் சென்ற இளம்பெண் மாயம்: விசாரணை

2பார்த்தது
விடுதியில் இருந்து வெளியில் சென்ற இளம்பெண் மாயம்: விசாரணை
சென்னை மாடம்பாக்கத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண், ஓ.எம்.ஆரில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து, பெருங்குடியில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கியிருந்தார். இரு தினங்களுக்கு முன் பணிக்குச் சென்றவர் விடுதிக்கும், வீட்டிற்கும் திரும்பவில்லை. அவரது சகோதரியின் மொபைல் போனுக்கு 'என்னைத் தேட வேண்டாம்' என குறுந்தகவல் அனுப்பிவிட்டு மாயமானார். நடராஜன் அளித்த புகாரின் பேரில் துரைப்பாக்கம் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி