காவலாளி செல்போன் பறிப்பு: வாலிபர் கைது

0பார்த்தது
காவலாளி செல்போன் பறிப்பு: வாலிபர் கைது
சென்னை நந்தனம் பகுதியைச் சேர்ந்த பாபு என்ற கட்டுமான நிறுவன காவலாளியின் செல்போனை மர்ம நபர் ஒருவர் பறித்துச் சென்றார். இது குறித்து சைதாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தியதில், அதே பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் செல்போனை பறித்துச் சென்றது தெரியவந்தது. நேற்று சீனிவாசனை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி