சென்னையில் 9காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம்

156பார்த்தது
சென்னையில் 9காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம்
சென்னையில் 9 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து மாநகர காவல் ஆணையர் அருண் நேற்றிரவு உத்தரவிட்டார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த ராஜா தரமணி சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கும், நீலகண்டன் மெரினா சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். யமுனா கொளத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராகவும், பார்த்தசாரதி அடையாறுக்கும், அன்புமணி முத்தயால்பேட்டைக்கும், சபரிதாசன் திருவான்மியூருக்கும் சட்டம்-ஒழுங்கு ஆய்வாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி