டிச. 10ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம்: எடப்பாடி பழனிசாமி

0பார்த்தது
டிச. 10ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம்: எடப்பாடி பழனிசாமி
அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் டிசம்பர் 10 ஆம் தேதி நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த கூட்டம் வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் நடைபெறும். அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி