சென்னை மாநகராட்சியில் இன்று பட்ஜெட் தாக்கல்

2பார்த்தது
சென்னை மாநகராட்சியில் இன்று பட்ஜெட் தாக்கல்
சென்னை மாநகராட்சியின் 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று காலை தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட் மீதான விவாதம் வருகிற 20-ம் தேதி நடைபெறும். விவாதத்திற்குப் பிறகு பட்ஜெட் ஒப்புதல் அளிக்கப்பட்டு, பின்னர் தீர்மானங்களாக நிறைவேற்றப்படும். கடந்த ஆண்டு சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் ரூ. 8,404 கோடியாக இருந்தது.

தொடர்புடைய செய்தி