சென்னை: பொறியியல் படிப்பு கலந்தாய்வு: நாளை தொடக்கம்

84பார்த்தது
சென்னை: பொறியியல் படிப்பு கலந்தாய்வு: நாளை தொடக்கம்
தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு நாளை (ஜூலை 07) தொடங்குகிறது. AI & DS, CS, ECE உள்ளிட்ட படிப்புகளில் சேர கடும் போட்டி உள்ளது. 7.5% உள் ஒதுக்கீடு மற்றும் சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கு நாளையும், பொதுப் பிரிவு மாணவர்களுக்கு வரும் 14ம் தேதியும் கலந்தாய்வு நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்தி