சென்னையில் இன்று காலை 2. 23 லட்சம் பேருக்கு உணவு வழங்கல்

1பார்த்தது
சென்னையில் இன்று காலை 2. 23 லட்சம் பேருக்கு உணவு வழங்கல்
சென்னையில் இன்று காலை 2.23 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும், நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1 ஆகிய இரண்டு நாட்களில் சென்னையில் மொத்தம் 2.78 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில் 21 சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கவில்லை என்றும், போக்குவரத்து சீராக இருப்பதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி