சென்னையில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு

373பார்த்தது
சென்னையில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பொழிச்சலூர் திருநகர், பத்மநாபாநகர், ஞானமணிநகர், பவானிநகர், பசிஎஸ் காலனி, ராஜேஸ்வரிநகர், பஜனை கோயில் தெரு, பிரேம்நகர், லட்சுமிநகர், மூகாம்பிகைநகர், விநாயகாநகர், சண்முகாநகர், தீப்பாச்சியம்மன் கோயில் தெரு, எல். ஆர். ராஜமாணிக்கம் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோகம் தடைசெய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு உள்ளாவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.