சாலையில் கிடந்த செல்போனை ஒப்படைத்த தூய்மைபணி மண்டல மேலாளர்

116பார்த்தது
சாலையில் கிடந்த செல்போனை ஒப்படைத்த தூய்மைபணி மண்டல மேலாளர்
சென்னை கோட்டூர்புரத்தில் சாலையில் கிடந்த 18,000 ரூபாய் மதிப்புள்ள விவோ செல்போனை துப்பரவுப் பணி உதவி மண்டல மேலாளர் பாலாஜி கண்டெடுத்து உரிமையாளரிடம் ஒப்படைத்தார். இந்தச் செயலுக்காக அவர் உரிமையாளர் மற்றும் சக ஊழியர்களிடமிருந்து பாராட்டுகளைப் பெற்றார்.

தொடர்புடைய செய்தி