
திமுக செய்வது வேடிக்கையாக இருக்கிறது - எல். முருகன்
முதல்வர் ஸ்டாலின் கருத்துக்கு பதிலளித்த மத்திய இணையமைச்சர் எல். முருகன், “பீகாரிலிருந்து வேலை தேடி வரும் மக்களை திமுகவினர் அவமதிப்பதாக பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார். ‘வடக்கன்’ என்ற சொல்லை உருவாக்கி சமூக வலைதளங்களில் பரப்பியது திமுகவினரே. பீகார் மக்களுக்கு எதிராக பேசும் அதே திமுகவினர், அங்கே சென்று தேஜஸ்விக்கு ஆதரவு தெரிவிப்பது வேடிக்கையாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.




