சென்னை: பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு

251பார்த்தது
சென்னை: பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. இன்று (மே 27) சென்னையில் பெட்ரோல் விலை 33 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.108.20க்கும், டீசல் விலை 32 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.99.98க்கும் விற்பனையாகிறது. இது கடந்த 13 நாட்களில் 6ஆவது முறையாகும். மேலும், சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.3.50 உயர்ந்து ஒரு கிலோ ரூ.95க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி