சென்னை: தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி உயிரிழப்பு

24பார்த்தது
சென்னை: தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி உயிரிழப்பு
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் அருகே நடந்த சாலை விபத்தில் பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.செளத்ரி உயிரிழந்தார். சூப்பர் குட் பிலிம்ஸ் படத்தயாரிப்பு நிறுவனர் ஆர்.பி.செளத்ரி, சாலை விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த செய்தி திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.