சென்னை: உதயநிதி, இன்பநிதியை போட்டுத்தள்ள ரூ.10 கோடி

4பார்த்தது
சென்னை: உதயநிதி, இன்பநிதியை போட்டுத்தள்ள ரூ.10 கோடி
சென்னை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது மகன் இன்பநிதிக்கு, தமிழர் விடுதலை அமைப்பு என்ற பெயரில் மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இருவரையும் கொலை செய்ய 10 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டுள்ளதாக இ-மெயிலில் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சியினரின் வீடுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல்கள் வருவது வாடிக்கையாகிவிட்டது.

தொடர்புடைய செய்தி