மெட்ரோ ரயிலில் பயணித்த சிறப்பு குழந்தைகள்

2பார்த்தது
மெட்ரோ ரயிலில் பயணித்த சிறப்பு குழந்தைகள்
மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 167 சிறப்புக் குழந்தைகள் சென்னை மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணம் செய்தனர். டிசம்பர் 3-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படும் இந்த தினத்தை சிறப்பிக்கும் வகையில், அரசு சிறப்புப் பள்ளிகளில் பயிலும் இந்த குழந்தைகள் சென்னை விமான நிலைய மெட்ரோவிலிருந்து ஏ. ஜி. டி. எம். எஸ். மெட்ரோ நிலையம் வரை ஆசிரியர்களுடன் பயணம் மேற்கொண்டனர். மெட்ரோ நிர்வாகம் இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளது.

தொடர்புடைய செய்தி