
நண்பனை கல்லால் அடித்து கொலை செய்த மாற்றுத்திறனாளி கைது
சென்னையில் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் யாசகம் வாங்கி வந்த மாற்றுத்திறனாளி முருகன்(41) மற்றும் நாராயணன்(49) இடையே ஏற்பட்ட மதுபோதை தகராறில், நாராயணன் கல்லால் தாக்கி முருகனை கொலை செய்தார். சைதாப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து நாராயணனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.













