சென்னையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 14பேர் கைது

1பார்த்தது
சென்னையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 14பேர் கைது
சென்னையில் இரவு நேரங்களில் நடைபெறும் சூதாட்டங்களை தடுக்கும் நோக்கில் போலீசார் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில், 14 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து பல லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முதல்வர் விஜய்யின் உத்தரவின் பேரில் இந்த சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக, தமிழகம் முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட ரவுடிகள் மற்றும் குற்றப் பின்னணி உடையவர்கள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி