சென்னை அரும்பாக்கம் மற்றும் எம்.எம்.டி.ஏ காலனி பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது. மேத்தா நகர், என்.எம். சாலை, எம்.எஸ். காலனி, ரெயில்வே காலனி, அம்பா ஸ்கைவாக், பிராங்கோ
இந்தியா, வைஷ்ணவா கல்லூரி, விஜீஏ நகர், எஸ்.பி. அபிசர்ஸ் காலனி உள்ளிட்ட பகுதிகளும், ஏ-பிளாக் முதல் ஆர்-பிளாக் வரை, கமலா நேரு நகர் 1 மற்றும் 2வது தெரு, சிட்கோ, அசோகா நகர், சுப்பாராவ் நகர், ராணி அண்ணாநகர், கல்கி நகர், 100 அடி சாலை, வீரபாண்டியநகர் பகுதிகளும் பாதிக்கப்படும்.