முதல்வர் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்

1பார்த்தது
முதல்வர் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், தமிழக அரசு தாக்கல் செய்ய உள்ள இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி