சென்னை: மனைவியின் ஆண் நண்பரை கொன்ற கணவன்

0பார்த்தது
சென்னை: மனைவியின் ஆண் நண்பரை கொன்ற கணவன்
சென்னை: கானத்தூர் ரெட்டி குப்பம் பகுதியில், தனது மனைவியின் ஆண் நண்பர் சுசில், அவரது மனைவியை கத்தியால் குத்திக் கொன்றதாக பார்த்திபன் கைது செய்யப்பட்டார். பார்த்திபனின் மனைவிக்கும், எதிர்வீட்டில் வசித்த சுசிலுக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகவும், இதனால் பார்த்திபனின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றதாகவும் கூறப்படுகிறது. மதுபோதையில் சுசில் வீட்டிற்குச் சென்ற பார்த்திபன், குடும்ப குழப்பத்திற்கு சுசிலே காரணம் எனக் கூறி அவரையும், தடுக்க முயன்ற அவரது மனைவியையும் கொன்றதாக போலீசார் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி