தமிழ்நாடு முதலமைச்சர்
விஜய் டெல்லியிருந்து தற்போது சென்னை வந்துள்ளார். முதலமைச்சராக
விஜய் முதன்முறையாக நேற்று (மே 27) தனி விமானம் மூலம் டெல்லி சென்ற அவர் அங்கு
பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை சந்தித்தார். பின் இன்று (மே 28) டெல்லியிலிருந்து சென்னைக்கு காலையில் திரும்பினார். டெல்லியில் வைத்து முதலமைச்சர் செய்தியாளர்களை சந்திக்கவில்லை என ஒருபக்கமும் ராகுல் காந்தி, இந்திரா காந்தியை சந்திக்கவில்லை என மறுபுறமும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.