லாட்டரி சீட்டு விற்பனை: ஒருவர் கைது

234பார்த்தது
லாட்டரி சீட்டு விற்பனை: ஒருவர் கைது
சென்னை மயிலாப்பூரில் சட்டவிரோதமாக வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்ற நாகராஜன் (53) என்பவர் நேற்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இவர் மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கு உட்பட நான்கு வழக்குகள் நிலுவையில் உள்ளன. லாட்டரி சீட்டுகள் எங்கிருந்து வாங்கப்பட்டு விற்கப்படுகின்றன என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி