சென்னை வடக்கு மண்டலத்தில் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் வகையில், இணை ஆணையர் உத்தரவின் பேரில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பூக்கடை, வண்ணாரப்பேட்டை, புளியந்தோப்பு ஆகிய பகுதிகளில் இந்த படைகள் செயல்படும். ஒவ்வொரு தனிப்படைக்கும் ஒரு உதவி ஆய்வாளர் தலைமை தாங்குவார்.