போதிய பயணிகள் இல்லை: 6விமானங்கள் ரத்து

0பார்த்தது
போதிய பயணிகள் இல்லை: 6விமானங்கள் ரத்து
சென்னையில் போதிய பயணிகள் இல்லாத காரணத்தால், டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களுக்குச் செல்லவிருந்த 6 உள்நாட்டு விமானங்களும், இந்த நகரங்களில் இருந்து சென்னைக்கு வரவிருந்த 6 விமானங்களும் என மொத்தம் 12 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த பயணிகள் மாற்று விமானங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி