145மின்சார பேருந்துகள் இயக்க திட்டம்

107பார்த்தது
145மின்சார பேருந்துகள் இயக்க திட்டம்
சென்னையில் மின்சார பஸ் சேவை கடந்த ஆண்டு ஜூன் மாதம் வியாசர்பாடி பணிமனையில் இருந்து தொடங்கியது. தற்போது 625 மின்சார பஸ்களில் 380 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அடுத்த கட்டமாக, 145 புதிய மின்சார பஸ்களை இயக்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இது நகரின் பொதுப் போக்குவரத்தில் ஒரு முக்கிய விரிவாக்கமாகும்.