ராயப்பேட்டை பகுதியில் பிற்பகலில் மீண்டும் மழை

0பார்த்தது
சென்னையில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கனமழையால் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மழைநீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இன்று காலை மழை சற்று குறைந்திருந்த நிலையில், ராயப்பேட்டை, மணிகூண்டு, திருவல்லிக்கேணி, அண்ணா சாலை போன்ற பகுதிகளில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி