சென்னையில், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ரமேஷ் என்பவரை கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். நேற்று முன்தினம் நடந்த இச்சம்பவம் தொடர்பாக, கோயம்பேடு போலீசார் நரேன் ராஜ் (20), மருதுபாண்டி (20), மற்றும்
தனுஷ் (24) ஆகியோரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.