வாலிபரை கத்தியால் வெட்டி பணம் பறிப்பு: மூன்று பேர் கைது

0பார்த்தது
வாலிபரை கத்தியால் வெட்டி பணம் பறிப்பு: மூன்று பேர் கைது
மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த பிரவீன்குமார்(35) என்பவர், கோயம்பேட்டில் நடந்து சென்றபோது மூன்று பேர் அவரை கத்தியால் வெட்டி பணத்தைப் பறித்துச் சென்றனர். இது தொடர்பாக, வழிப்பறியில் ஈடுபட்ட சூர்யா(18) மற்றும் இரண்டு சிறுவர்கள் என மூன்று பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி