அறிவிக்கப்படாத மின்வெட்டு: மக்கள் போராட்டம்

0பார்த்தது
அறிவிக்கப்படாத மின்வெட்டு: மக்கள் போராட்டம்
சென்னையில் தொடர்ச்சியாக அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குறிப்பாக இரவு நேரங்களில் ஏற்படும் இந்த மின்தடையால் மக்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்து மின்துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் உரிய பதில் கிடைக்காததால், பொதுமக்கள் ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்த திடீர் மின்வெட்டுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி