சென்னையில் 900கிலோ குட்கா பறிமுதல்

1பார்த்தது
சென்னையில் 900கிலோ குட்கா பறிமுதல்
சென்னை குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் இன்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, இரண்டு சரக்கு வாகனங்களில் இருந்து 900 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தில் முருகன் மற்றும் ரமேஷ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி