ஜெயிலர் 2 படப்பிடிப்பில் விபத்து; இளைஞர் பலி

1பார்த்தது
ஜெயிலர் 2 படப்பிடிப்பில் விபத்து; இளைஞர் பலி
சென்னை பனையூரில் உள்ள ஆதித்யாராம் பிலிம் சிட்டியில் 'நஜெயிலர் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தது. படப்பிடிப்புக்காக வீடு போன்ற கலை அலங்காரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி 28 வயது இளைஞரான கார்த்திகேயன் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி