சீமான் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

143பார்த்தது
சீமான் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த ஒரு மின்னஞ்சலில், ஈ.சி.ஆர். சாலையில் உள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் சோதனை நடத்தினர். இறுதியில், இது ஒரு புரளி எனத் தெரியவந்தது. இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி