சென்னை: நாளை மின் நிறுத்தம் செய்யும் இடங்கள அறிவிப்பு

80பார்த்தது
சென்னை: நாளை மின் நிறுத்தம் செய்யும் இடங்கள அறிவிப்பு
பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூன் 10) காலை 9: 00 மணி முதல் மதியம் 2: 00 வரை பின்வரும் பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அடையாறு, காந்தி மண்டபம் சாலை, சர்தார் படேல் சாலை, கோட்டூர்புரம், ஸ்ரீ நகர் காலனி, வெங்கடாபுரம், சின்னமலை, தரமணி, எல்லையம்மன் கோவில் தெரு, கனகம், காளிகுன்றம், பள்ளிப்பட்டு, ஸ்ரீராம் நகர், நேரு நகர் 1 முதல் 4வது தெரு, கே. பி. நகர் 1 முதல் 5வது பிரதான சாலை, அடையாறு 6வது பிரதான சாலை, கோவிந்தராஜபுரம், பக்தவச்சலம் நகர் 1 முதல் 5வது சாலை.

சோழிங்கநல்லூர்: விவேகானந்தா நகர், இந்திரா நகர், நுங்கம்பாளையம் பிரதான சாலை, காமராஜ் நகர், ஜெயா நகர், ரோஸ் கார்டன் சாலை, பெரியபாளையத்தம்மன் கோவில் தெரு, பாடசாலை தெரு, சாய் கார்டன் ஹில்ஸ்.

விருகம்பாக்கம்: நேரு தெரு, சேரன் தெரு, சோழன் தெரு, பாண்டியன் தெரு, ஆழ்வார்திருநகர் இணைப்பு, ஏ. வி. எம். அவென்யூ பிரதான சாலை, ஆற்காடு சாலை, காமராஜர் சாலை, நாராயணசாமி தெரு, நியூ காலனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.

தொடர்புடைய செய்தி