சென்னை: அதிமுக ஆட்சிக்கு வந்தால் கஞ்சா ஒழிக்கப்படும் - இபிஎஸ்

0பார்த்தது
சென்னை: அதிமுக ஆட்சிக்கு வந்தால் கஞ்சா ஒழிக்கப்படும் - இபிஎஸ்
சென்னை வேளச்சேரியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், அதிமுக ஆட்சி பொற்கால ஆட்சி, திமுக ஆட்சி குடும்ப ஆட்சி. திமுக ஆட்சியில் கஞ்சா போதை தலைவிரித்து ஆடுகிறது. இந்த ஆட்சி இருக்கும் வரை கஞ்சா ஒழியவே ஒழியாது. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் 3 மாதத்தில் கஞ்சா ஒழிக்கப்படும். குடும்பமே தமிழகத்தை ஆட்டிப்படைக்கிறது என்று கூறினார்.

தொடர்புடைய செய்தி