சென்னை: திமுகவின் மனோஜ் பாண்டியன்.. ஒபிஎஸ் பதில்

0பார்த்தது
சென்னை: திமுகவின் மனோஜ் பாண்டியன்.. ஒபிஎஸ் பதில்
அதிமுகவின் தீவிர விசுவாசியும், ஆலங்குளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மனோஜ் பாண்டியன் இன்று திமுகவில் இணைந்தார். இதுகுறித்து முன்னாள் முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வத்திடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். இதற்கு பதிலளித்த ஓ பன்னீர் செல்வம், “ எல்லாம் நன்மைக்கே’ என்று பதிலளித்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி