சென்னை- திருவண்ணாமலை சிறப்பு ரயில் இயக்கம்

1பார்த்தது
சென்னை- திருவண்ணாமலை சிறப்பு ரயில் இயக்கம்
சென்னை சென்ட்ரலில் இருந்து டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் காலை 9.15 மணிக்கு புறப்படும் ரயில், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி வழியாக திருவண்ணாமலைக்குச் செல்லும். பின்னர், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக இரவு 7 மணிக்கு சென்னை கடற்கரையை வந்தடையும். இந்த சிறப்பு ரயில் சேவை பக்தர்களுக்கு வசதியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி