சென்னை வேளச்சேரியில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலரை தாக்கிய தந்தை கணேசன், மகன் பிரித்தீபன் கைது செய்யப்பட்டனர்.
சென்னை வேளச்சேரியில் காவலர் காமராஜ்என்பவர் பாதுகாப்பு பணியில் இருந்தார். அப்போது அந்த வழியாக போதையில் வந்த இருவர், அவதூறாக பேசி தன்னை தாக்கியதாக புகார் அளித்தார்.
புகாரின் பேரில் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தந்தை கணேசன், மகன் பிரித்தீபன் கைது செய்யப்பட்டனர்.