வேளச்சேரியைச் சேர்ந்த சசிகலா(49) என்பவர், பக்கத்து வீட்டைச் சேர்ந்த பூமயில் மற்றும் அவரது மகன் மணிகண்டன் ஆகியோரால் தகராறில் கம்பியால் தாக்கப்பட்டார். இதில் காயமடைந்த சசிகலா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கிண்டி போலீசார் மணிகண்டனை கைது செய்துள்ளனர். தலைமறைவான பூமயிலை தேடி வருகின்றனர்.