விமான நிலையத்தில் பயன்பாட்டிற்கு வந்த புதிய நடைமுறை

3பார்த்தது
விமான நிலையத்தில் பயன்பாட்டிற்கு வந்த புதிய நடைமுறை
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளை சோதனையிடும் சுங்கத்துறை அதிகாரிகள் இனி BodyCam அணிந்திருக்கும் நடைமுறை செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த புதிய நடைமுறை படிப்படியாக திருச்சி, கோவை, மதுரை விமான நிலையங்களிலும் செயல்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் சோதனைகளின் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி