வெட்டுவாங்கேணியில் காவலாளியாக பணிபுரியும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த முனியம்மா (50), பக்கத்து வீட்டுக்காரர் முகமது இஸ்தகின் என்பவரால் தூங்கும்போது தலையில் கல்லைப்போட்டு படுகாயமடைந்துள்ளார். முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதல் நடந்துள்ளது. இதுகுறித்து நீலாங்கரை போலீசார் நேற்று விசாரணை நடத்தினர்.