டிட்வா புயல் காரணமாக தமிழகம் முழுவதும் மழை கொட்டித்தீர்த்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கடந்த சில நாட்களாக பலத்த மழை கொட்டி வருகிறது. இதனால் கடந்த 2 நாட்களாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்தநிலையில் கனமழை அறிவிக்கப்பட்டுள்ளதால் நாளையும் (டிச.4) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.