மடிபாக்கம்: பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. ஓட்டுநர் பள்ளி உரிமையாளர் மீது புகார்

498பார்த்தது
மடிபாக்கம்: பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. ஓட்டுநர் பள்ளி உரிமையாளர் மீது புகார்
மடிப்பாக்கத்தில் வசிக்கும் 24 வயது பெண் பொறியாளர், ராம் நகரில் உள்ள ஓட்டுநர் பள்ளியில் பயிற்சிக்கு சேர்ந்தார். நேற்று இரவு பயிற்சிக்கு சென்றபோது, உரிமையாளர் கோபாலகிருஷ்ணன் (60) அவரிடம் அபாசமாகவும், அநாகரிகமாகவும் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து மடிப்பாக்கம் மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி