தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றிபெற்றது. தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் 5 உறுப்பினர்களும் தவெகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரைச் சந்தித்து ஆட்சி அமைக்க அழைக்குமாறு உரிமை கோரினார். நாளை பதவியேற்பு நடைபெறயுள்ளது.