முகையூர் அருகே கார் மோதி 2 கல்லூரி மாணவர்கள் பலி

1பார்த்தது
முகையூர் அருகே கார் மோதி 2 கல்லூரி மாணவர்கள் பலி
ராயப்பேட்டை மற்றும் பெருங்குடியைச் சேர்ந்த கார்த்திக், பாலாஜி என்ற இரண்டு கல்லூரி மாணவர்கள், முகையூரில் உள்ள கோயிலுக்கு பைக்கில் சென்றுகொண்டிருந்தனர். இசிஆர் சாலையில் சென்றபோது, சாலையில் ஓடிய நாய் மீது பைக் மோதி இருவரும் கீழே விழுந்தனர். அப்போது, அதிவேகமாக வந்த கார், கீழே கிடந்த மாணவர்கள் மீது மோதி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த போலீசார், மாணவர்களின் உடல்களை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி