செங்குன்றம் பகுதியில் மழைநீர் சிக்கிய 9பேர் மீட்பு

2பார்த்தது
செங்குன்றம் பகுதியில் மழைநீர் சிக்கிய 9பேர் மீட்பு
சென்னையில் மூன்று நாட்களாக பெய்து வரும் கனமழையால் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. செங்குன்றம் பாலவாயில் குமரன் நகரில் மழை நீரில் வீட்டுக்குள் சிக்கிய 9 பேர் தீயணைப்புத்துறையினரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி