சென்னை: தவெக அரசுக்குகான ஆதரவு வாபஸ்

341பார்த்தது
சென்னை: தவெக அரசுக்குகான ஆதரவு வாபஸ்
எடப்பாடி பழனிசாமி உடனான சந்திப்புக்குப் பிறகு, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் சபாநாயகரை சந்தித்து, சட்டப்பேரவை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு தாங்கள் தெரிவித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக கடிதம் அளித்துள்ளனர். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி