பண்டக சாலையை திறந்து வைத்த முதல்வர்

0பார்த்தது
பண்டக சாலையை திறந்து வைத்த முதல்வர்
பெருநகர சென்னை மாநகராட்சி, திரு. வி. க. நகர் மண்டலம், ராஜா தெருவில் 34 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவில் 1, 206 சதுர அடி பரப்பளவில் புதிதாக கட்டப்பட்டுள்ள டாக்டர் அம்பேத்கர் கூட்டுறவு பண்டகச்சாலை நியாய விலைக் கடைகளை முதல்வர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார். இதன் மூலம் அப்பகுதி மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த புதிய கடை மக்களின் நலனை கருத்தில் கொண்டு திறக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி